Latest News

Veeram- Stories from Tamil Literature Purananuru | Tamil Language Festival 2020



VEERAM’ –The Valor’ depicted in Tamil Culture

(Through Story Telling and A Dance Presentation from the stories of Purananooru (Tamil Literature)

‘புறநானூறு பாடல்கள் கூறும் வீரம்’ - தமிழ்மொழி விழா - 2020

 
தமிழ்மொழி விழா - 2020 ஓர் அங்கமாக சக்தி நுண்கலை கூடம் வழங்கும் ‘வீரம்’- புறநானூறு பாடல்களிலுள்ள வீர சம்பவங்களை சித்தரிக்கும் கதை சொல்லல் மற்றும் நடன விளக்கக் காட்சி

சிறப்பு விருந்தினர் - திரு. விக்ரம் நாயர்
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்

 
Sakthi Fine Arts presents “VEERAM” virtual storytelling and dance presentation based on Tamil Literature ‘Purananooru’Registration is open for students.
Guest of Honor Mr. Vikram Nair, MP for Sembawang GRC(Admiralty)

 
தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!