Latest News

Tamiley Vazgha | Tamil Language Festival 2021


தமிழ்மொழி விழா - 2021 ஓர் அங்கமாக ‘தமிழே வாழ்க’


சிங்கப்பூர் முன்னோடிக் கவிஞர்களின் கவிதை வாசிப்பு மற்றும் வெளிப்பாடு போட்டி.

சிறப்பு விருந்தினர்கள் திரு. விக்ரம் நாயர், செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு
சிங்கைத் தமிழ்ச்செம்மல்' பேராசிரியர். முனைவர். திரு. சுப.திண்ணப்பன்

திரு. ஏ.பி .ராமன், சிங்கப்பூர் மூத்த பத்திரிகையாளர்

கவிஞர். திரு. க.து.மு. இக்பால், சிங்கப்பூர் கலாச்சார விருது கவிஞர்.

திரு. பிச்சினிகாடு இளங்கோ, கவிமாலை நிறுவுனர், மக்கள் மனம் ஆசிரியர்

"கவிதை பாயட்டும், உணர்ச்சி பொங்கட்டும், தமிழ் வாழட்டும்"

தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!