Nurturing the Next Generation
Silambu – Tamil Youth Festival is a premier platform created by Sakthi Fine Arts Singapore to empower young talent in music, dance, and literature. The 2022 edition centered on the grandeur of Tamil epics, bringing ancient stories to life through modern youth perspectives.
Chief Guest
Mr. N. Andiappan
Former President, Association of Singapore Tamil Writers
Festival Highlights
- Epic-inspired Bharatanatyam & Folk Dance
- Carnatic Vocal & Instrumental Showcases
- Poetry, Storytelling & Drama Competitions
- Youth Leadership in Cultural Arts
இளைய தலைமுறையின் கலைத் திருவிழா
சிலம்பு – தமிழ் இளைஞர் விழா என்பது தமிழ் இளைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த சக்தி ஃபைன் ஆர்ட்ஸ் சிங்கப்பூர் உருவாக்கிய ஒரு உன்னத தளம். 2022 ஆம் ஆண்டு விழா தமிழ் காவியங்களின் சிறப்பை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்
திரு. நா. ஆண்டியப்பன்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மேனாள் தலைவர்
விழாவின் சிறப்பம்சங்கள்
- காவியம் சார்ந்த பாரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனங்கள்
- கர்நாடக இசை மற்றும் வாத்தியக் கச்சேரிகள்
- கவிதை, கதையாடல் மற்றும் நாடகப் போட்டிகள்
- இளைஞர்களுக்கான கலைப் படைப்பாற்றல் களம்