Latest News

Muthamizhulum Bharathiyum | Tamil Youth Festival 2021


மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலாம் ஆண்டு தமிழ் இளைஞர் விழா 2021ல் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் முத்தமிழும் பாரதியும் - மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துவதில் சக்தி நுண்கலைக் கூடம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது.

 
Sakthi Fine Arts with the support of Tamil Language Council, Singapore is pleased to be part of the first annual Tamil Youth Festival 2021. ‘Muthamizhlum Bharathiyum’ is the National level competition for Music, Dance and Poem Recitation to the Kindergarteners to the Secondary students to commemorate the centenary remembrance anniversary of Mahakavi Bharathiyar.