தமிழ்மொழி விழா 2022 ன் ஓர் அங்கமாக மகிழ்ச்சி என்னும் நிகழ்ச்சி சக்தி நுண்கலை கூடம் ஏற்பாட்டில் நடைபெறயுள்ளது. இனியவை நாற்பது இலக்கியத்தின் உட்பொருளை கதை வடிவிலும், நடன விளக்கக்காட்சி வடிவிலும் கண்டுகளிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
As a part of Tamil Language Festival 2022, Sakthi Fine Arts will be presenting Magizhchi - Story telling, dance presentation and quizzes based on Tamil Literature Iniyavai Narpathu