Harmony in Diversity celebrates SG60 with a vibrant showcase of Singapore's cultural unity. Presented by Avventura, Sakthi Fine Arts, and P7:1SMA, the event blends the classical grace of Bharatanatyam with the joyful rhythms of Joget.
Fringe Activities
Joget: A VR Journey
Experience Joget’s evolution from village festivals to dance halls in 360° VR. Immersive lessons start at 6:00 PM.
Bharatanatyam Workshop
Interactive session (6:30 PM) exploring common threads between Indian, Chinese, and Ballet movements.
This performance is part of ArtsEverywhere@CDC, bringing communities together through dance and music.
View All Events
SG60 பண்பாட்டு விழா
Harmony in Diversity நிகழ்ச்சி SG60 விழாவை முன்னிட்டு பல்துறை கலாசாரத்தை கொண்டாடும் சிறப்பு நிகழ்வாகும். பாரதநாட்டியம் மற்றும் ஜொகெட் நடனங்கள் கலந்த கலை விருந்து இது.
பக்க நிகழ்வுகள்
ஜொகெட் – VR பயணம்
ஜொகெட் நடனத்தின் பயணத்தை 360° VR தொழில்நுட்பத்தில் காணுங்கள். மாலை 6:00 மணி முதல்.
பாரதநாட்டிய பட்டறை
6:30 PM முதல் நடக்கும் இந்த அமர்வில் பல்வேறு நடனங்களின் ஒற்றுமையை உணரலாம்.
அனைத்து நிகழ்வுகளையும் காண்க