Celebrating the Rhythm of the Soil
Anandha Kondattam 2024 – Kummi was a groundbreaking collaboration between Anandha Traditional Arts & Music Ltd and Sakthi Fine Arts Singapore. Hosted at the Esplanade DBS Foundation Outdoor Theatre, it marked Singapore's first dedicated Indian Traditional Folk Arts Festival.
Chief Guest
Hon. Kanimozhi Karunanidhi
Member of Parliament, Tamil Nadu, India
Featured Folk Traditions
Kummi
Parai
Karagam
Villupattu
Over 100 performers from Singapore and India converged to showcase the interactive and storytelling nature of Tamil heritage movement, creating a massive community celebration under the stars.
மண்ணின் மணமும் மக்களின் தாளமும்
ஆனந்தக் கொண்டாட்டம் 2024 என்பது சிங்கப்பூரின் முதல் பாரம்பரிய இந்திய நாட்டுப்புறக் கலை விழாவாகும். ஆனந்தா டிரெடிஷனல் ஆர்ட்ஸ் மற்றும் சக்தி ஃபைன் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கிய இவ்விழா எஸ்பிளனேட் திறந்தவெளி அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்
மாண்புமிகு கனிமொழி கருணாநிதி
நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு, இந்தியா
பாரம்பரியக் கலைகள்
கம்மி
பறை
கரகம்
வில்லுப்பாட்டு